செய்தி வெளியீடுகள்
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது -2026 ஆண்டிற்கான இணையதள மூலம் விண்ணப்பிக்க செய்திட 13.07.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026முதலமைச்சர் மாநில இளைஞர் விருது -2026 ஆண்டிற்கான இணையதள மூலம் விண்ணப்பிக்க செய்திட 13.07.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. (PDF 40KB)
மக்கள்தொகை கணக்கெடுப்பு – 2027 “நமது மக்கள் தொகை கணக்கெடுப்பு, நமது எதிர்காலம்”.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் சரியான தகவல்களை வழங்கி, கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள். (PDF 49KB)
தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு பாதுகாப்பான முறையில் அகற்றும் நடவடிக்கை.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு பாதுகாப்பான முறையில் அகற்றும் நடவடிக்கை. (PDF 45KB)
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. (PDF 39KB)
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் – 01.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய்க் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி 9-வது சுற்று முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்து கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கி வைத்தனர். (PDF 49KB)
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 43KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 29.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 29.06.2026 அன்று நடைபெற்றது. (PDF 33KB)
திருவள்ளூர் மாவட்டத்தில், புதிரை வண்ணார் நல வாரியத்தினை திருத்தியமைக்கும் பொருட்டு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026திருவள்ளூர் மாவட்டத்தில், புதிரை வண்ணார் நல வாரியத்தினை திருத்தியமைக்கும் பொருட்டு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. (PDF 25KB)
தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் – 28.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம் சார்பில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். (PDF 43KB)
தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகளில் உள்ள இருப்பு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகளில் உள்ள இருப்பு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு, அப்பொருட்களை அப்புறப்படுத்தும் விபரங்களை கேட்டறிந்து உரிய வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினார். (PDF 50KB)