மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – 11.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் – 11.08.2025 (PDF 87KB)
மேலும் பல“நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் – 09.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். (PDF 48KB)
மேலும் பலவிநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள்.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள். (PDF 60KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 38KB)
மேலும் பலஅடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடர்பாக கருத்துரைகள் இருந்தால் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர்.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடர்பாக கருத்துரைகள் இருந்தால் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 34KB)
மேலும் பலகட்டிட திட்ட சுய சான்றிதழ் பெற வேண்டும் தொடற்பாக.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025கட்டிட திட்ட சுய சான்றிதழ் பெற வேண்டும்.. (PDF 38KB)
மேலும் பல11-வது தேசிய கைத்தறி தினவிழா – 07.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை சார்பாக 11-வது தேசிய கைத்தறி தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38KB)
மேலும் பலதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மதி அங்காடியினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மதி அங்காடியினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 37KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2025 அன்று கிராம சபைக் கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2025திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.08.2025 அன்று கிராம சபைக் கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. (PDF 39KB)
மேலும் பல2025 -2026 ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2025தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்டம் சார்பாக 2025 -2026 ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற இருப்பதை முன்னிட்டு இணையதளம் வாயிலாக – முன்பதிவு செய்து கொள்ள பொது மக்களுக்கான பிரிவு – விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அழைப்பு. (PDF 54KB)
மேலும் பல
