ஆடிக் கிருத்திகையை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025ஆடிக்கிருத்திகையை முன்னிட்டுதிருத்தணி அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 42KB)
மேலும் பலநெகிழி மாசு இல்லா திருவள்ளுர் மாவட்டம் – 26.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், நெகிழி மாசு இல்லா திருவள்ளுர் மாவட்டம் என்ற தலைப்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலTNPSC Group-II / IIA முதன்மை தேர்வுக்காகன கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 28.07.2025 அன்று காலை 10.30 மணிக்கு திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் துவக்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025TNPSC Group-II / IIA முதன்மை தேர்வுக்காகன கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 28.07.2025 அன்று காலை 10.30 மணிக்கு திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் துவக்கப்படவுள்ளது. (PDF 23KB)
மேலும் பலமாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தாட்கோ வாயிலாக தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.13.71 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 22KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 25.07.2025 அன்று நடைபெற்றது. (PDF 59KB)
மேலும் பலபோக்குவரத்து துறை சார்பாக அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025போக்குவரத்து துறை சார்பாக ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய 9 குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளையும், 1 சாதாரண பேருந்தினையும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 31KB)
மேலும் பலகட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 48KB)
மேலும் பலபுதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவங்கி வைத்தார். (PDF 46KB)
மேலும் பலபள்ளிக் கல்வித்துறை சார்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS) ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS) ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 67KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வுக் கூட்டம் – 23.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2025தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் (ம) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் .கே.பி. கார்த்திகேயன்.இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் அனைத்து துறைகளில் செயல்படுத்தி வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 38KB)
மேலும் பல