தமிழ்நாடுஅரசு கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரு.5.34 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025தமிழ்நாடுஅரசு கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரு.5.34 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளது. (PDF 35KB)
மேலும் பலசமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருத்தணி மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 67KB)
மேலும் பலதிருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 40KB)
மேலும் பலகிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்குதல்.
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி வழங்குதல். (PDF 372KB)
மேலும் பலபொது வாகன ஏலம் 06.08.2025 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025பொது வாகன ஏலம் 06.08.2025 அன்று நடைபெறும். (PDF 310KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் சென்னை புற வட்டச் சாலை திட்டத்தின் (CPRR) கீழ் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் சென்னை புற வட்டச் சாலை திட்டத்தின் (CPRR) கீழ் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 46KB)
மேலும் பல“முன்மாதிரியான சேவை விருதுகள் – 2025“
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2025குழந்தைகள் நலன் மற்றும்சிறப்பு சேவைகள் துறையின்கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு “முன்மாதிரியான சேவை விருதுகள்“ ரூ.4.00 லட்சம் செலவினத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. (PDF 37KB)
மேலும் பல“அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டம் – 28.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2025“அன்பு கரங்கள்“ நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன் பெற அவரவர் மாவட்டங்களில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் அல்லது மாவட்ட ஆட்சியர்/மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருவள்ளுர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். (PDF 39KB)
மேலும் பலதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – திருவள்ளூர் மாவட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – திருவள்ளூர் மாவட்டம். (PDF 56KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.07.2025 அன்று நடைபெற்றது. (PDF 46KB)
மேலும் பல