செப்டம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.09.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2025செப்டம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.09.2025 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 31KB)
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2025மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். (PDF 47KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர்சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு, அதற்கான விழா முன்னேற்பாடு பணிகளை மாண்பு
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ரூ.66 கோடியே 78 இலட்சம் மதிப்பீட்டில் சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர்சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 MLD குடிநீர் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு, அதற்கான விழா முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 45KB)
மேலும் பலதமிழ் வளர்ச்சித் துறை.
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025தமிழ் வளர்ச்சித் துறை – பத்திரிக்கை செய்தி. (PDF 44KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02.10.2025 அன்று கிராம சபைக் கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02.10.2025 அன்று கிராம சபைக் கூட்டம் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. (PDF 44KB)
மேலும் பலசாலைகளின் இருபுறமும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தனிநபர்கள் தற்காலிகமாகக் கொடிகளை ஏற்றக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சாலையின் இருபக்கங்களிலும், சாலையின்மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள Centre Median-களிலும், தற்காலிகமாக அரசியல் கட்சி பிரதிகளாலும், தனி நபர்களாலும் கொடிகள் அமைக்கப்படாமல் கண்காணிக்கவும், அவ்வாறு அமைத்தால் அவைகளை அப்புறப்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறை மூலமாக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார். (PDF 57KB)
மேலும் பலமாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினர்.
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மற்றும் திருவள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் 15,757 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.167.50 கோடி வங்கிக் கடன் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கினர். (PDF 39KB)
மேலும் பலபொது ஏலம் – 16.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025பொது ஏல முறையில் வரும் 07.10.2025 அன்று காலை 11.00 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விற்பனைக் குழுவின் மூலம் நடைபெறும். (PDF 46KB)
மேலும் பல2025 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 30.09.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 17/09/20252025 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 30.09.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. (PDF 45KB)
மேலும் பலமூன்றாம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாம் 16.09.2025 முதல் 14.10.2025 வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025மூன்றாம் கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாம் 16.09.2025 முதல் 14.10.2025 வரை நடைபெற உள்ளது. (PDF 42KB)
மேலும் பல
