மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
The District Collector presented shields to those who collected the most on Flag Day on behalf of the Ex-Servicemen Welfare Department.

முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் வசூல் அதிகமாக வசூல் புரிந்தவர்களுக்கு கேடயத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2025

முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் வசூல் அதிகமாக வசூல் புரிந்தவர்களுக்கு கேடயத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். (PDF 34KB)

மேலும் பல
Inauguration of Thiruvalluvar Thiruvuruvachilai and Pongal ceremony was held in College of Food and Dairy Technology

உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று 09.01.2025 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குனர் அவர்கள் தலைமையில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2025

உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று 09.01.2025 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குனர் அவர்கள் தலைமையில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.(PDF 32KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அரசின் ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடுத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேண்டுகோள். (PMJJBY)

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2025

அரசின் ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடுத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேண்டுகோள். (PMJJBY) (PDF 41KB)

மேலும் பல
A law and order and road safety review meeting was held today (09.01.2025) at the Thiruvallur District Collectorate under the District Collector.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.01.2025) சட்ட ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09.01.2025) சட்ட ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 46KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம், ஆர்.கே.பேட்டை வட்டத்தில் 22.01.2025 அன்று நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2025

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம், ஆர்.கே.பேட்டை வட்டத்தில் 22.01.2025 அன்று நடைபெற உள்ளது. (PDF 37KB)

மேலும் பல
Road Safety rally.

சாலை பாதுகாப்பு பேரணி.

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2025

சாலை பாதுகாப்பு பேரணி. (PDF 37KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். (PDF 45KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்புத் துறை வேலையின்மை உதவித் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025

வேலைவாய்ப்புத் துறை வேலையின்மை உதவித் திட்டம். (PDF 25KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சிறந்த திருநங்கைக்கான விருது.

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025

சிறந்த திருநங்கைக்கான விருது. (PDF 47KB)

மேலும் பல
The Honorable Minister of Minority Affairs and Overseas Tamil Welfare laid the foundation stone for the work of deepening the Kovil Patakai Lake

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கோவில் பதாகை ஏரியினை ரூ.38 இலட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்துவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டினார்

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2025

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கோவில் பதாகை ஏரியினை ரூ.38 இலட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்துவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டினார் (PDF 38KB)

மேலும் பல