விளையாட்டுத் துறை செய்தி வெளியீடு [செ.வெ.-575]
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2023விளையாட்டுத் துறை செய்தி வெளியீடு [செ.வெ.-575]. – 03.10.2023 (pdf 36kb)
மேலும் பலவன்னிப்பாக்கம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் [செ.வெ.-574] – 0210.2023
வெளியிடப்பட்ட நாள்: 02/10/2023மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், வன்னிப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டார்கள். [செ.வெ.-574] – 02.10.2023 (PDF 121kb)
மேலும் பலஅண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் (காதி கிராஃப்ட்) விற்பனை தொடக்கம் [செ.வெ.-573]. – 02.10.2023
வெளியிடப்பட்ட நாள்: 02/10/2023திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் (காதி கிராஃப்ட்) விற்பனையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மகாத்மா காந்தி புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொடங்கி வைத்தார்கள். [செ.வெ.-573]. – 02.10.2023 (PDF 954kb)
மேலும் பலசாலை பாதுபாப்பு விழிப்புணர்வு முகாம் தொடக்கம் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் – 29.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் – 29.09.2023
மேலும் பலமக்கள் தொடர்பு திட்டம் முகாம் செய்தி வெளியீடு [செ.வெ.-572]. – 29.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023மக்கள் தொடர்பு திட்டம் முகாம் செய்தி வெளியீடு [செ.வெ.-572] – 29.07.2023 (PDF 269kb)
மேலும் பலவடகிழக்கு பருவமழை பற்றிய செய்தியாளர் சந்திப்பு [செ.வெ.-571]. – 29.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு. [செ.வெ.-571] – 29.09.2023 (PDF 74kb)
மேலும் பலகாந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டத்தின் செய்தி வெளியீடு [செ.வெ.-570]. – 29.07.2023
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023காந்தி ஜெயந்தி கிராம சபைக் கூட்டத்தின் செய்தி வெளியீடு [செ.வெ.-570] – 29.09.2023 (PDF 221kb)
மேலும் பலபேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சியின் ஆய்வு [செ.வெ.-569]. – 29.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்கள். [செ.வெ.-569] – 29.09.2023 (PDF 85kb)
மேலும் பலதிருவள்ளுரில் கல்விக் கடன்களுக்கான சிறப்பு முகாம் [செ.வெ.-568] – 29.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023திருவள்ளூரில் நடைபெறும் கல்விக்கடன் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்கள் அழைப்பு. [PR-568] – 29.09.2023 (PDF 92kb)
மேலும் பலஅரசு மேல்நிலைப் பள்ளி, குத்தம்பாக்கத்தில், புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா [செ.வெ.-567] – 27.09.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/09/2023பூந்தமல்லி வட்டம், குத்தம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்கள். [செ.வெ.-567] – 27.09.2023 (PDF 134kb)
மேலும் பல