மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.04.2025 அன்று நடைபெற்றது. (PDF 41KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஒரு நாள் பயிற்சியை தொடங்கி வைத்தார் – 28.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வக்ஃப் வாரியத்தின் இளநிலை உதவியாளர்களுக்கு அலுவலக நடைமுறைகள், நிலம் தொடர்பான கோப்புகளை கையாள்வது குறித்து ஒரு நாள் பயிற்சியினை துவக்கி வைத்தார்கள். (PDF 36KB)
மேலும் பலதிருத்தணி கிளைச் சிறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மாண்புமிகு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் திருத்தணி கிளைச் சிறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு மேற்கொண்டார்கள். (PDF 40KB)
மேலும் பல2025-2026 ஆம் ஆண்டு விளையாட்டு விடுதி மாணவ /மாணவியர்கள் சேர்க்கை.
வெளியிடப்பட்ட நாள்: 28/04/20252025-2026 ஆம் ஆண்டு விளையாட்டு விடுதி மாணவ /மாணவியர்கள் சேர்க்கை. (PDF 76KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மின்வாரியத் துறைகளில் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மின்வாரியத் துறைகளில் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. Pr.331- 26.04.2025- EB Dept Review meeting press news pdf
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட திறன் குழுக்கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட திறன் குழுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 42KB)
மேலும் பலபிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம். (PDF 37KB)
மேலும் பலமாவட்டம் நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்கான பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (26.04.2025) மாவட்டம் நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்துவதற்கான பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். PR-328-26.04.2025- MASSIVE CLEANING PLASTIC PRESS NEWS pdf1
மேலும் பலஉலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனங்களுக்கு உலர் நாள்.
வெளியிடப்பட்ட நாள்: 25/04/2025உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனங்களுக்கு உலர் நாள். (PDF 43KB)
மேலும் பலEB சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வியாழக்கிழமை நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 25/04/2025EB சிறப்பு குறைதீர்வுக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வியாழக்கிழமை நடைபெறும். (PDF 27KB)
மேலும் பல