உள்ளாட்சி அமைப்புகள்
உள்ளாட்சி அமைப்புகள்
| உள்ளாட்சி அமைப்புகளின் வகை | விளக்கம் | உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை |
|---|---|---|
| கிராமப்புறம் | மாவட்ட ஊராட்சி | 1 |
| வட்டார ஊராட்சிகள் | 14 | |
| கிராம ஊராட்சிகள் | 526 | |
| நகர்புறம் | நகராட்சிகள் | 6 |
| பேரூராட்சிகள் | 8 |
மாவட்ட ஊராட்சி (1)
| வ.எண். | பெயர் |
|---|---|
| 1 | திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி |
வட்டார ஊராட்சிகள் (14)
| வ.எண். | வட்டார ஊராட்சியின் பெயர் |
|---|---|
| 1 | எல்லாபுரம் |
| 2 | கும்மிடிப்பூண்டி |
| 3 | கடம்பத்தூர் |
| 4 | மீஞ்சூர் |
| 5 | பள்ளிபட்டு |
| 6 | பூவிருந்தவல்லி |
| 7 | பூண்டி |
| 8 | புழல் |
| 9 | ஆர்.கே. பேட்டை |
| 10 | சோழவரம் |
| 11 | திருத்தணி |
| 12 | திருவாலங்காடு |
| 13 | திருவள்ளூர் |
| 14 | வில்லிவாக்கம் |
நகராட்சிகள் (6)
| வ.எண். | நகராட்சியின் பெயர் |
|---|---|
| 1 | பூவிருந்தவல்லி |
| 2 | திருவள்ளூர் |
| 3 | திருத்தணி |
| 4 | திருவேற்காடு |
| 5 | பொன்னேரி |
| 6 | திருநின்றவூர் |
பேரூராட்சிகள் (8)
| வ.எண். | பேரூராட்சியின் பெயர் |
|---|---|
| 1 | ஆரணி |
| 2 | கும்மிடிப்பூண்டி |
| 3 | மீஞ்சூர் |
| 4 | நாரவாரிகுப்பம் |
| 5 | பள்ளிப்பட்டு |
| 6 | பொதட்டூர்பேட்டை |
| 7 | திருமழிசை |
| 8 | ஊத்துக்கோட்டை |