திருவள்ளூர் மாவட்டம் வெள்ள பாதிப்பு உண்டான பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் அவா்கள் பார்வையிட்டார்.
             வெளியிடப்பட்ட தேதி : 05/09/2024          
          
                      திருவள்ளூர் ஆவடி, பொன்னேரி வட்டத்தில் வெள்ள பாதிப்பு உண்டான பகுதிகளில் இன்று (04.09.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவா்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 52KB)
 
                        
                         
                             
            



