மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது – 06.07.2022

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2022

மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது – 06.07.2022 (PDF 18KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்ட மகளிர் திட்டம், TNSRLM அறிவிப்பு – 05-07-2022

வெளியிடப்பட்ட நாள்: 05/07/2022

திருவள்ளூர் மாவட்ட மகளிர் திட்டம், TNSRLM அறிவிப்பு – 05-07-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2022

திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 08.07.2022 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2022

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 14.06.2022

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2022

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், PPP Scheme-ல் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 14.06.2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட முன்சிஃப் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட், மாதவரம் நீதிமன்றத்தில் சட்ட அதிகாரி பதவி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2022

திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட முன்சிஃப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், மாதவரத்தில் சட்ட அதிகாரி பணியிடங்களுக்கு பணிக்கால அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஊரக வளர்ச்சித் துறையின் தகவல் – 09-06-2022

வெளியிடப்பட்ட நாள்: 09/06/2022

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 08-11-2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக” பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. – 09-06-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10-06-2022 அன்று நடை பெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 06/06/2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10-06-2022 அன்று நடை பெறவுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2022

திருவள்ளூர் மாவட்டத்தில், 27-05-2022 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருத்தணி அரசு மருத்துவமணையில் உள்ள TAEI மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2022

திருத்தணி அரசு மருத்துவமணையில் உள்ள TAEI மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு.

மேலும் பல