மூடுக

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – ஆட்சேர்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – ஆட்சேர்ப்பு

திருவள்ளுர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் தற்காலிக அடிப்படையில் வெளிச்சந்தை முறையில் பல்வேறு பணியில் ஈடுபடுத்தப்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

12/10/2023 21/10/2023 பார்க்க (209 KB)