திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2023திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நகர்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களில் (Urban Health and Wellness Centre-UHWC) பணிபுரிய மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 03/02/2023தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பூந்தமல்லி ஒன்றியத்தில் 1 வட்டார இயக்க மேலாளர் மற்றும் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் 1 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலமாவட்ட காசநோய் மையம் அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2023திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் திருவள்ளுர் மாவட்டத்தில் பணிபுரிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
மேலும் பலபொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 29/12/2022திருவள்ளுர் மாவட்டம், பொது சுகாதார துறையில் பணி நியமனத்திற்கான ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் பலமாவட்ட வளர்ச்சிக்கான படிப்பினைப் பயிற்சித் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2022மாவட்ட வளர்ச்சிக்கான படிப்பினைப் பயிற்சித் திட்டம். பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி பயிற்சியாளர் விண்ணப்பிக்க வேண்டும்: https://forms.gle/eqqE3YkYNHXWy97z6
மேலும் பலமாவட்ட வளர்ச்சிக்கான படிப்பினைப் பயிற்சித் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 20/10/2022மாவட்ட வளர்ச்சிக்கான படிப்பினைப் பயிற்சித் திட்டம். பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி பயிற்சியாளர் விண்ணப்பிக்க வேண்டும்: https://forms.gle/eqqE3YkYNHXWy97z6
மேலும் பலகிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 11/10/2022திருவள்ளுர் மாவட்ட வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 07.11.2022 அன்று வரை வரவேற்கப்படுகிறது.
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே. பேட்டை, திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஊராட்சியில் உள்ள நந்தியார்() துணைப் படுகையில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2022திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே. பேட்டை, திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஊராட்சியில் உள்ள நந்தியார்() துணைப் படுகையில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.
மேலும் பலDBCMWO – சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 06/09/20222022 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் பலமக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 21/07/2022திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், மாதர்பாக்கம் கிராமத்தில் 27.07.2022 அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெறவுள்ளது.
மேலும் பல
