மூடுக

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவிப்பு

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவிப்பு

02/07/2022 06/07/2022 பார்க்க (30 KB)
அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தின் தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 14.06.2022

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்பத்தூர் (மகளிர்) அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், PPP Scheme-ல் காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. – 14.06.2022

14/06/2022 30/06/2022 பார்க்க (49 KB)
மாவட்ட முன்சிஃப் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட், மாதவரம் நீதிமன்றத்தில் சட்ட அதிகாரி பதவி

திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட முன்சிஃப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், மாதவரத்தில் சட்ட அதிகாரி பணியிடங்களுக்கு பணிக்கால அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12/06/2022 24/06/2022 பார்க்க (866 KB)
ஊரக வளர்ச்சித் துறையின் தகவல் – 09-06-2022

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 08-11-2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் “வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக” பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. – 09-06-2022

13/06/2022 18/06/2022 பார்க்க (51 KB)
திருத்தணி அரசு மருத்துவமணையில் உள்ள TAEI மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு.

திருத்தணி அரசு மருத்துவமணையில் உள்ள TAEI மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு.

23/05/2022 10/06/2022 பார்க்க (2 MB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10-06-2022 அன்று நடை பெறவுள்ளது.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 10-06-2022 அன்று நடை பெறவுள்ளது.

06/06/2022 10/06/2022 பார்க்க (19 KB)
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அறிவித்துள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணிக்கான அறிவிப்பு. – 09-05-2022

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அறிவித்துள்ள பகுதிநேர தூய்மைப் பணியாளர் பணிக்கான அறிவிப்பு. – 09-05-2022

09/05/2022 30/05/2022 பார்க்க (43 KB)
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

திருவள்ளூர் மாவட்டத்தில், 27-05-2022 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

23/05/2022 27/05/2022 பார்க்க (18 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 13-05-2022 அன்று நடைபெறவுள்ளது. – 09-05-2022

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 13-05-2022 அன்று நடைபெறவுள்ளது. – 09-05-2022

09/05/2022 13/05/2022 பார்க்க (19 KB)
திருவள்ளூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் (OA) பணிக்கு (தற்காலிகப் பணி) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.-17-03-2022

திருவள்ளூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் (OA) பணிக்கு (தற்காலிகப் பணி) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (திருத்தப்பட்டது).-17-03-2022

17/03/2022 28/03/2022 பார்க்க (2 MB)