மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவிப்பு.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவிப்பு. | திருவள்ளுர் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்ப ஒரு வருட காலத்திற்கு தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
15/02/2023 | 28/02/2023 | பார்க்க (27 KB) |