ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – ஆட்சேர்ப்பு | திருவள்ளுர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் தற்காலிக அடிப்படையில் வெளிச்சந்தை முறையில் பல்வேறு பணியில் ஈடுபடுத்தப்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
12/10/2023 | 21/10/2023 | பார்க்க (209 KB) |