திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் அறிவிப்பு.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் அறிவிப்பு. | திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 78 செவிலியர் ப்ணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 31.01.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
14/01/2023 | 31/01/2023 | பார்க்க (566 KB) |