திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவிப்பு.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
திருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கம் அறிவிப்பு. | திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நகர்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களில் (Urban Health and Wellness Centre-UHWC) பணிபுரிய மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
06/02/2023 | 23/02/2023 | பார்க்க (3 MB) |