சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பு.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அறிவிப்பு. | திருவள்ளுர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ் தற்போது காலிப்பணியிடமாக உள்ள தொகுப்பூதிய அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் பணியிடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
03/01/2023 | 18/01/2023 | பார்க்க (439 KB) |