வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான கூட்டம்.- 05.08.2022
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2022
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் கூட்டம் – 05.08.2022 (PDF 56KB)


