.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்.இ.ஆ.ப. அவர்கள் அரசு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 60% குறைவாக தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள் செ.வெ.எண்:368 நாள்:29.06.2024