மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (25.01.2025) மகப்பேறு அறையினை ஏகம் அறக்கட்டளை காக்னிசன்ட் அறக்கட்டளை இணைந்து ரூ.15 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட கர்ப்ப விருட்சம் (நவீன மகப்பேறு அறையினை) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (25.01.2025) மகப்பேறு அறையினை ஏகம் அறக்கட்டளை காக்னிசன்ட் அறக்கட்டளை இணைந்து ரூ.15 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட கர்ப்ப விருட்சம் (நவீன மகப்பேறு அறையினை) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 33KB)
மேலும் பலசமூக நீதி நாள் உறுதிமொழி – 2024.
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2024சமூக நீதி நாள் – 2024 அன்று உறுதிமொழி ஏற்கப்பட்டது (PDF 35KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டம் வெள்ள பாதிப்பு உண்டான பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் அவா்கள் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2024திருவள்ளூர் ஆவடி, பொன்னேரி வட்டத்தில் வெள்ள பாதிப்பு உண்டான பகுதிகளில் இன்று (04.09.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவா்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 52KB)
மேலும் பலவன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கருத்துரை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2024வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கருத்துரை வழங்கினார் (PDF 55KB)
மேலும் பல