திருவள்ளுர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025திருவள்ளுர் மாவட்டம் ஆர்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் இன்று (03.03.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு,மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 36KB)
மேலும் பலவிவசாயிகள் பதிவு சரிபார்த்தல் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025விவசாயிகள் பதிவு சரிபார்த்தல் முகாம். (PDF 42KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் கள ஆய்வு – 01.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025ஆர்.கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (01.03.2025) ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 35KB)
மேலும் பலஅரசு உறுதிமொழி குழு – செய்திக்குறிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025அரசு உறுதிமொழி குழு – செய்திக்குறிப்பு. (PDF 28KB)
மேலும் பலமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2022-23, 2023-24 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மணிமேகலை விருது.
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2022-23, 2023-24 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மணிமேகலை விருதிற்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 52KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 28.02.2025 அன்று நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பல