4-ஆவது புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்து புத்தக அரங்கினை பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 07/03/20254-ஆவது புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்து புத்தக அரங்கினை பார்வையிட்டார்கள். (PDF 53KB)
மேலும் பல4 ஆவது புத்தகத் திருவிழா – 06.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/03/20254 ஆவது புத்தகத் திருவிழா முன்னிட்டு 4000 மாணவர்கள் பங்குபெற்ற மாபெரும் புத்தகங்கள் வாசிப்பு நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றுது . (PDF 39KB)
மேலும் பலபுதிய விரிவான (சிற்றுந்து) திட்டத்தின் – 2024 கீழ் சிற்றுந்துகள் இயக்கப்படுவதற்கான அனுமதி சீட்டுகள் கோரி விண்ணப்பகளின் நிலை பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025புதிய விரிவான (சிற்றுந்து) திட்டத்தின் – 2024 கீழ் சிற்றுந்துகள் இயக்கப்படுவதற்கான அனுமதி சீட்டுகள் கோரி விண்ணப்பகளின் நிலை பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அதானி அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய கூடம் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப., அவர்கள் அதானி அறக்கட்டளை சார்பில் ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாய கூடம் கட்டடத்தினை திறந்து வைத்தார்கள். (PDF 37KB)
மேலும் பலமீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப., அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 36KB)
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 60KB)
மேலும் பலமின்சார நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 06.03.2025 அன்று நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025மின்சார நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 06.03.2025 அன்று நடைபெறும்.(PDF 297KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.03.2025 அன்று 03.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.03.2025 அன்று 03.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. (PDF 164KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 03.03.2025 அன்று நடைபெற்றது. (PDF 44KB)
மேலும் பலஉணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – பத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை. (PDF 35KB)
மேலும் பல