TAHDCO துறை – செய்திக்குறிப்பு – 12.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025TAHDCO துறை – செய்திக்குறிப்பு. (PDF 41KB)
மேலும் பலபுத்தகக் கண்காட்சி விழா 2025 – 4வது நாள்
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025புத்தகக் கண்காட்சி விழா 2025 – 4வது நாள். (PDF 37KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 10.03.2025 அன்று நடைபெற்றது. (PDF 42KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு,மு,பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 47KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு சேர்க்கை விழிப்புணர்வு குறித்த வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., இன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு சேர்க்கை விழிப்புணர்வு குறித்த வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 46KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக மகளிர் தினம் முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உலக மகளிர் தினம் முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் பார்வையிட்டார்கள். (PDF 32KB)
மேலும் பலசாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரிடம் தலா மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025சாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரிடம் தலா மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார்கள். (PDF 37KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் சென்னை எல்லைச் சாலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பிரதாப் இ.ஆ.ப,. அவர்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் சென்னை எல்லைச் சாலை திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 39KB)
மேலும் பலசாலை விபத்தில் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் 25 நபர்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025சாலை விபத்தில் காயமடைந்து திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் 25 நபர்களை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முன்னிலையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். (PDF 48KB)
மேலும் பலமாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் – 07.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2025மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் – பத்திரிக்கை செய்தி (PDF 42KB)
மேலும் பல