தாட்கோ துறை – பத்திரிகை செய்தி – 14.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2025தாட்கோ துறை – பத்திரிகை செய்தி. (PDF 395KB)
மேலும் பலTAHDCO – உணவு உற்பத்தி கைவினைத்திறனில் பி.எஸ்சி., விருந்தோம்பல் & ஹோட்டல் நிர்வாகம் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2025TAHDCO – உணவு உற்பத்தி கைவினைத்திறனில் பி.எஸ்சி., விருந்தோம்பல் & ஹோட்டல் நிர்வாகம் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 241KB)
மேலும் பலபுத்தகக் கண்காட்சி விழா 2025 – 7வது நாள் – 13.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2025புத்தகக் கண்காட்சி விழா 2025 – 7வது நாள். (PDF 45KB)
மேலும் பலதமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சு போட்டியினை -2025 தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் துணைத் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2025தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சு போட்டியினை -2025 தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் துணைத் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 41KB)
மேலும் பலபுத்தகக் கண்காட்சி விழா 2025 – 6வது நாள் – 12.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025புத்தகக் கண்காட்சி விழா 2025 – 6வது நாள். (PDF 39KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஆவின் சார்பில் பால் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஆவின் சார்பில் பால் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 33KB)
மேலும் பல“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 19.03.2025 அன்று நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 19.03.2025 அன்று நடைபெற உள்ளது. (PDF 34KB)
மேலும் பலபொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை முதன்மைச் செயலர் / ஆணையர் அவர்கள் துறையைச் சார்ந்த அலுவலர்களிடம் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 10.03.2025 அன்று பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை முதன்மைச் செயலர் / ஆணையர், திருமதி.ஆர்.ஜெயா, இ.ஆ.ப, அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மு பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் துறையைச் சார்ந்த அலுவலர்களிடம் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். (PDF 35KB)
மேலும் பலவருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 14.03.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 14.03.2025 அன்று பொன்னேரி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி அலுவலங்களில் நடைபெறும். (PDF 20KB)
மேலும் பலதிருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் இன்று (12.03.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடைபெற்று வரும் பல்வேறு கட்டட பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் இன்று (12.03.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நடைபெற்று வரும் பல்வேறு கட்டட பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார். (PDF 31KB)
மேலும் பல