புத்தகக் கண்காட்சி விழா 2025 – 10வது நாள் – 16.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025புத்தகக் கண்காட்சி விழா 2025 – 10வது நாள். PR-198-16.03.2025- Book fair 10 th day Press News..
மேலும் பலபுத்தகக் கண்காட்சி விழா 2025 – 9வது நாள் – 15.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025புத்தகக் கண்காட்சி விழா 2025 – 9வது நாள். (PDF 45KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலாளர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கு மாணவர்களின் அறிமுக சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலாளர் அவர்கள் முன்னிலையில் மாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கு மாணவர்களின் அறிமுக சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. (PDF 37KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அவர்கள் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொதுமக்களிடம் 2024-25ஆம் ஆண்டிற்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணம் ஆகியன வசூலிக்கும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் இன்று (15.03.2025) மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொதுமக்களிடம் 2024-25ஆம் ஆண்டிற்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக்கட்டணம் ஆகியன வசூலிக்கும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 40KB)
மேலும் பலஉலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 23.03.2025 அன்று கிராம சபைக் கூட்டமானது நடைபெறம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 23.03.2025 அன்று கிராம சபைக் கூட்டமானது நடைபெறம். (PDF 37KB)
மேலும் பலபுத்தகக் கண்காட்சி விழா 2025 – 8வது நாள் – 14.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025புத்தகக் கண்காட்சி விழா 2025 – 8வது நாள். (PDF 44KB)
மேலும் பல2024-25 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் ஆகியன வசூலிக்கும் பொருட்டு இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2025திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் உரிமக் கட்டணம் ஆகியன வசூலிக்கும் பொருட்டு 15.03.2025 மற்றும் 16.03.2025 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. (PDF 36KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி வருகின்ற 27.03.2025 அன்று 31 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2025திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி வருகின்ற 27.03.2025 அன்று 31 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது. (PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி – IV தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி – IV தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். (PDF 32KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 47KB)
மேலும் பல