செய்தி வெளியீடுகள்

Filter by:
Human Rights Week Celebration.

மனித நேய வார விழா.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் மனித நேய வார துவக்க விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். (PDF 57KB)

Inaugurated the flyover

மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் அவர்கள் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

திருவள்ளுர் மாவட்டத்தில்நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில், மேம்பாலத்தை திறந்து வைத்து, திருவள்ளுர் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்து, களஆய்வுமேற்கொண்டார். (PDF 78KB)

படங்கள் ஏதும்  இல்லை

ஜனவரி-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.01.2026 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

ஜனவரி-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.01.2026 அன்று மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. (PDF 30KB)

படங்கள் ஏதும்  இல்லை

“சிறந்த திருநங்கைக்கான விருது” – 2026.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

“சிறந்த திருநங்கைக்கான விருது” – 2026. (PDF 48KB)

படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் – 2026.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் – 2026 விளையாட்டுப் போட்டிகள் 14 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள், தேதி மற்றும் இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 53KB)

படங்கள் ஏதும்  இல்லை

தூய்மைமிஷன் 5.0

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

தூய்மைமிஷன் 5.0. (PDF 38KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்ந்தெடுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்ந்தெடுத்தல். (PDF 48KB)

The District Collector inaugurated the waste management festival

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குப்பைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குப்பைத் திருவிழாவை தொடங்கி வைத்து, இரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். href=”https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2026/01/17694908954833.pdf”>(PDF 47KB)

படங்கள் ஏதும்  இல்லை

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். (PDF 60KB)

The District Collector personally inspected the various development projects in the Gummidipoondi Panchayat Union.

கும்மிடிப்பூண்டியில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

கும்மிடிப்பூண்டியில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 39KB)