நில அளவைத் துறை அறிவிப்பு – 19.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025நில அளவைத் துறை அறிவிப்பு. (PDF 44KB)
மேலும் பலசங்கமம் நிகழ்ச்சிக்கான கலைக்குழுத்தேர்வு மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025சங்கமம் நிகழ்ச்சிக்கான கலைக்குழுத்தேர்வு மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. (PDF 50KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். (PDF 37KB)
மேலும் பல“போதைப் பொருட்கள் இல்லாத திருவள்ளூர்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025“போதைப் பொருட்கள் இல்லாத திருவள்ளூர்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 40KB)
மேலும் பலபுத்தகக் கண்காட்சி விழா 2025 – 11வது நாள் – 17.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025புத்தகக் கண்காட்சி விழா 2025 – 11வது நாள். (PDF 41KB)
மேலும் பலஇந்திய தேர்தல் ஆணையம்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025தேர்தல் செயல் முறைகளை சட்டக்கட்டமைப்பிற்குள் மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கட்சி பிரதிநிதிகள் மற்றும் மூத்ததலைவர்களை அழைக்கிறது. (PDF 57KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் பலவிதமான உதவித்திட்டங்கள் மற்றும் அவர்களது உரிமைகள் குறித்தான தெருமுனை நாடகங்கள் மற்றும் சாலை விளக்க நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் பலவிதமான உதவித்திட்டங்கள் மற்றும் அவர்களது உரிமைகள் குறித்தான தெருமுனை நாடகங்கள் மற்றும் சாலை விளக்க நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்கள். (PDF 32KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 17.03.2025 அன்று நடைபெற்றது. (PDF 45KB)
மேலும் பலஇளைஞர் இலக்கிய திருவிழா -2025 கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக் குழு, பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி இணைந்து இளைஞர் இலக்கிய திருவிழா -2025 கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். (PDF 38KB)
மேலும் பலமாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். (PDF 28KB)
மேலும் பல