மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை – 21.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் கள்ளச்சாரயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு மறுவாழ்வு நிதியுதவி ரூ.13 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். (PDF 37KB)
மேலும் பலபுத்தாக்க பொறியாளர் பயிற்சி – தாட்கோ
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025புத்தாக்க பொறியாளர் பயிற்சி. (PDF 57KB)
மேலும் பலபி.எம். கிசான் நிதி உதவி பெற 2025 மார்ச் 31-க்குள் பதிவு அவசியம்.
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025பி.எம். கிசான் நிதி உதவி பெற 2025 மார்ச் 31-க்குள் பதிவு அவசியம். (PDF 38KB)
மேலும் பலபொன்னேரி தாலுகாவில் உள்ள பெரவள்ளூர் கிராமத்தில் 26.03.2025 அன்று மக்கள் தொடர்பு திட்டம் (MCP) நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025பொன்னேரி தாலுகாவில் உள்ள பெரவள்ளூர் கிராமத்தில் 26.03.2025 அன்று மக்கள் தொடர்பு திட்டம் (MCP) நடைபெறுகிறது. (PDF 24KB)
மேலும் பலதிருவள்ளூர் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அரசு விழாவில் பங்கேற்பதற்கான முன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது..
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் வருகை தந்ததையொட்டி, சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டுத் தமிழர் நலத்துறை அமைச்சர் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார். (PDF 36KB)
மேலும் பலவேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்கல் உப இயக்கத் திட்டத்தின் (SMAM) கீழ் பறக்கும் மருந்து தெளிப்பான் (Drone Sprayer) இயந்திரத்தினை விவசாயிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திர மயமாக்கல் உப இயக்கத் திட்டத்தின் (SMAM) கீழ் ரூ.7.7 இலட்சம் மதிப்பில் பறக்கும் மருந்து தெளிப்பான் (Drone Sprayer) இயந்திரத்தினை விவசாயிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். PR-213-20.03.2025- Agri Dept Drone Distribution Press News
மேலும் பலதிருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 23.03.2025 அன்று நடைபெற விருந்த கிராம சபைக் கூட்டமானது நிர்வாக காரணங்களால் 29.03.2025 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 23.03.2025 அன்று நடைபெற விருந்த கிராம சபைக் கூட்டமானது நிர்வாக காரணங்களால் 29.03.2025 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. (PDF 38KB)
மேலும் பலதிருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள பூங்காவினை இன்று (20.03.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் புதுப்பிப்பது தொடர்பாக அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள பூங்காவினை இன்று (20.03.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் புதுப்பிப்பது தொடர்பாக அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 30KB)
மேலும் பல”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் ஆய்வு – 19.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஊத்துக்கோட்டை வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 19.03.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 48KB)
மேலும் பலமாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு – 19.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு..(PDF 33KB)
மேலும் பல