செய்தி வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் – 18 வயது பூர்த்தியான பயனாளிகள் முதிர்வுத்தொகை பெறலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம் – 18 வயது பூர்த்தியான பயனாளிகள் முதிர்வுத்தொகை பெறலாம். (PDF 41KB)

படங்கள் ஏதும்  இல்லை

ரயில்வே வாரியத் தேர்வை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் – மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள். அறிவிப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

இரயில்வே வாரியத்தின் ALP (Assistant Loco Pilot) போட்டித் தேர்வாளர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த்ப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 47KB)

District Collector’s Inspection

மாவட்ட ஆட்சியரின் ஆய்வு – 12.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

மாவட்ட ஆட்சியரின் ஆய்வு.

படங்கள் ஏதும்  இல்லை

மிஷன் சக்தி திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பல்நோக்குப்பணி ஊழியர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

மிஷன் சக்தி திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பல்நோக்குப்பணி ஊழியர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட மகளிர் அதிகார மையம். (PDF 44KB)

படங்கள் ஏதும்  இல்லை

ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவி காலியிடங்களுக்கு பெண் விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) – ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவி காலியிடங்களுக்கு பெண் விண்ணப்பதார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 55KB)

The District Collector inspected the warehouse godown of the Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) கிடங்கை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) கிடங்கை ஆய்வு செய்தார்.

District Collector inspected various development projects

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார் – 11.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா, இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, வருவாய் தீர்வாயம்-1435ம் பசலி ரயத்துக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 52KB)

படங்கள் ஏதும்  இல்லை

குடும்ப அட்டைகளில் பெயர்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம் 13.06.2026 அன்று நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

குடும்ப அட்டையில் பெயர்சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான ஜூன்-2026 மாதத்திற்கான குறைதீர் முகாம் 13.06.2026 அன்று வட்ட அளவில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. (PDF 44KB)

Special GDP for Ex-Servicemen / Servicemen and their families

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

முன்னாள் படைவீரர்கள்/ படைப்பிரிவில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

District Collector personally inspected and reviewed various railway overbridge and development projects

திருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு இரயில்வே மேம்பாலம் (ம) வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026

திருவள்ளுர் மாவட்டத்தில் பல்வேறு இரயில்வே மேம்பாலம் (ம) வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 47KB)