மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் – 03.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 37KB)
மேலும் பல“முத்தமிழறிஞர் கலைஞர்” அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025“முத்தமிழறிஞர் கலைஞர்” அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 38KB)
மேலும் பலபிரதமரின் தொழிற்பயிற்சி மேளா – 03.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025பிரதமரின் தொழிற்பயிற்சி மேளா. (PDF 37KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அம்ருத் 2.0 திட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது – 02.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஆரணி, திருமழிசை பேரூராட்சிகளில் அம்ருத் 2.0 திட்டத்தில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 31KB)
மேலும் பல“முதல்வரின் காக்கும் கரங்கள்” – 02.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025“முதல்வரின் காக்கும் கரங்கள்”. (PDF 35KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் புதியதாக நியமிக்கப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு கருத்துரை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் புதியதாக நியமிக்கப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கு கருத்துரை வழங்கினார். (PDF 35KB)
மேலும் பலஉலக ஆட்டிசம் நாள் – 02.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக ஆட்டிசம் நாள் முன்னிட்டு ஆட்டிசம் குறைபாடுள்ள நபர்களின் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்கள். (PDF 32KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மேம்பாலம் அமைக்கும் பணிகள் மற்றும் சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் நெடுஞ்சாலை துறை மூலம் ரயில்வே கடவு எண் 13, 14, 15 மேம்பாலம் அமைக்கும் பணிகள், நெடுஞ்சாலை (கட்டுமானம்) மற்றும் பராமரிப்பு துறை சார்பில் ரூ. 17.50 கோடி மதிப்பீட்டில் போந்தவாக்கம் – ஊத்துக்கோட்டை மேம்பாலம் வரை (2.6 கி.மீ) சாலை விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 41KB)
மேலும் பலTNPSC குரூப் I மற்றும் குரூப் IV தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு – 02.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025TNPSC குரூப் I மற்றும் குரூப் IV தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு. (PDF 42KB)
மேலும் பல“தொல்குடி தொடுவானம்” திட்டம் – 02.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2025“தொல்குடி தொடுவானம்” திட்டத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பழங்குடியினர் பெண்களுக்கான தொழில்திறன் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சியில் கலந்துக்கொள்ளும் பழங்குடியினர் பெண்கள் செல்லும் வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். (PDF 40KB)
மேலும் பல