மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:
the Hon'ble Chief Minister of Tamil Nadu to a government function in Tiruvallur district

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவிற்கு வருகை தருவதை முன்னிட்டு மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் அவர்கள் அனைத்து துறை அலுவலர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவிற்கு வருகை தருவதை முன்னிட்டு மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் அவர்கள் அனைத்து துறை அலுவலர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள். (PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனங்களுக்கு உலர் நாள்.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனங்களுக்கு உலர் நாள். (PDF 43KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – 05.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம். (PDF 49KB)

மேலும் பல
visit the Siruvapuri Arulmigu Balasubramanya Swamy Temple

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மற்றும் பிற துறைகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய வழிநெறிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு செவ்வாய்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மற்றும் பிற துறைகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய வழிநெறிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. (PDF 48KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் – பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம். (PDF 36KB)

மேலும் பல
Tamil Nadu Public Service Commission Batch-IV

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி – IV தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் தட்டச்சர் பணி நியமன ஆணைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி – IV தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் தட்டச்சர் பணி நியமன ஆணைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள். (PDF 31KB)

மேலும் பல
The District Collector inspected the survey work being carried out to provide free housing land patta

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்இ.ஆ.ப,. அவர்கள் நகர் பகுதியில் (Belt Area) வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம் போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 35KB)

மேலும் பல
The District Collector flagged off the vehicles of students going to Mamallapuram for a day trip

ஒரு நாள் சுற்றுலாவாக மாமல்லபுரம் செல்லும் மாணவர்களின் வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனிப்பி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025

பள்ளிக்கல்வித்துறை சார்பாக 2023- 24 ஆம் கல்வியாண்டில் 20 அரசு பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவித்து புது ஊஞ்சல் மற்றும் தேன் சிட்டு இதழ்கள் பிரசுரித்து வந்ததை பாராட்டி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி ஒரு நாள் சுற்றுலாவாக மாமல்லபுரம் செல்லும் மாணவர்களின் வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனிப்பி வைத்தார். (PDF 33KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு – தமிழில் பெயர் பலகை.

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025

தமிழக அரசின் உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பிற கடைகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. (PDF 43KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோடை விழிப்புணர்வு – உணவு பாதுகாப்பு துறை.

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025

கோடை விழிப்புணர்வு – உணவு பாதுகாப்பு துறை. (PDF 39KB)

மேலும் பல