செய்தி வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் (தாட்கோ) நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் கலந்து கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026

தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் (தாட்கோ) நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் கலந்து கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. (PDF 42KB)

District Collector personally inspected various ongoing development projects in the Poondi Panchayat Union.

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 38KB)

Monday GDP – 20.07.2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 20.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் 20.07.2026 அன்று நடைபெற்றது. (PDF 38KB)

படங்கள் ஏதும்  இல்லை

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 06.08.2026 அன்று ஒரு நாள் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. (PDF 37KB)

E-Sevai centers - District Collector Inspection.

மின்-சேவை மையம் – மாவட்ட ஆட்சியரின் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பொது இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 39KB)

The Hon’ble Minister for Artificial Intelligence, Information Technology, and Digital Services, distributed new electronic family cards to 161 beneficiaries.

மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள், 161 பயனாளிகளுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் 161 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் ஏரிக்கரையினைப் பலப்படுத்தி, பேவர் பிளாக் பதிக்கும் பணிகளை தொடங்கி வைத்து, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையம் “விழுதுகள்” […]

படங்கள் ஏதும்  இல்லை

பழங்குடியினர் நல வாரிய அட்டை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற இணைய வழியில் நேரடியாக விண்ணப்பித்து பயன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைப்பெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

பழங்குடியினர் நல வாரிய அட்டை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற இணைய வழியில் நேரடியாக விண்ணப்பித்து பயன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைப்பெறவுள்ளது. (PDF 39KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை இணையவழி சான்றிதழ் விண்ணப்பங்கள் தொடர்பாக இ-சேவை மையங்களின் தரவு உள்ளீட்டாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை இணையவழி சான்றிதழ் விண்ணப்பங்கள் தொடர்பாக இ-சேவை மையங்களின் தரவு உள்ளீட்டாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 39KB)

படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அனைவரும் சரியான தகவல்களை வழங்கி, கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொள்கிறார். (PDF 57KB)

படங்கள் ஏதும்  இல்லை

ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா – அன்னதானம் வழங்க இணையதளத்தில் அனுமதி பெற வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு அன்னதானம் வழங்க விரும்புவோர் இணையதளத்தில் உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 40KB)