மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியின் காப்பாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியின் காப்பாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 32KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களின் பயன்பாடு இல்லாத மாவட்டமாக திகழ விழிப்புணர்வு பயிற்சி முகாமினை துவக்கி வைத்து கருத்துரை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களின் பயன்பாடு இல்லாத மாவட்டமாக திகழ விழிப்புணர்வு பயிற்சி முகாமினை துவக்கி வைத்து கருத்துரை வழங்கினார். (PDF 49KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி – IV தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி – IV தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 35 நபர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். (PDF 30KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புட்லூர், வேப்பம்பட்டு, வெள்ளியூர், மேலகொண்டையார், அரும்பாக்கம் , ஓதிக்காடு ஆகிய ஊராட்சிகளில் இன்று (01.04.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 37KB)
மேலும் பலடாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா – மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா – மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட உள்ளது. (PDF 48KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வரன்முறை திட்டத்தின் கீழ் ஆட்சபணை அற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட நாளாக குடியிருந்து வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 682KB)
மேலும் பலபி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம்.
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெற தனி அடையாள எண் அவசியம். (PDF 831KB)
மேலும் பலஎன் கல்லூரிக் கனவு – 30.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான “என் கல்லூரிக் கனவு” என்ற உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வினை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 43KB)
மேலும் பலஉலக தண்ணீர் தினம் – 29.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்ரஞ்செயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு,மு,பிரதாப்,இ,ஆ,ப, அவர்கள் கலந்து கொண்டார்கள்.(PDF 63KB)
மேலும் பல