75வது இந்திய அரசமைப்பு முகப்புரை தினம்.
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2024
75வது இந்திய அரசமைப்பு முகப்புரை தினத்தை முன்னிட்டு இந்திய அரசமைப்பு முகப்புரை தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அவர்கள் ஏற்றுக் கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டார்கள். (PDF 33KB)