5 புதிய மருத்துவ கட்டிடங்களை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2024

திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டத்திற்க்குட்பட்ட பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று ( 25.09.2024) மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.2.57 கோடிசெலவில் 5 புதியமருத்துவ கட்டிடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் திறந்து வைத்தார்கள். (PDF 99KB)