விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு
வெளியிடப்பட்ட தேதி : 04/09/2024
திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்கள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள். (PDF 36KB)