முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை மாண்புமிகு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு கே. என். நேரு அவர்கள் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு.ஆர். காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2024
செ.வெ.எண்:518 நாள்:13.08.2024 (PDF 62KB)


