மூடுக

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் தொடங்கப்படும் இடத்தினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநுல்துறை அமைச்சர் திரு.ஆர். காந்தி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பத்திரிகை செய்தி செ.வெ.எண் 413 நாள் 10.07.2024