மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 13/01/2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (11.01.2025) மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரசு திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. PR.NO-36-11.01.2025- Monitoring officer Review meeting and inspection press newsPDF