மூடுக

மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த. பிரபு சங்கர்.இ.ஆ.ப. அவர்கள் கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள் செ.வெ.எண்:437 – நாள்:19.07.2024