மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு விதை தொகுப்பு மற்றும் வழச்செடி தொகுப்புகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 07/07/2025
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விவசாயிகளுக்கு விதை தொகுப்பு மற்றும் வழச்செடி தொகுப்புகளை வழங்கினார்.