மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 21 சிறுபான்மையினருக்கு ரூ.1,88,600 நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 20/12/2024
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 21 சிறுபான்மையினருக்கு ரூ.1,88,600 நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். (PDF 36KB)