மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருவள்ளூர் மற்றும் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு சார்ந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினார்.
வெளியிடப்பட்ட தேதி : 17/12/2024
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.12.2024)மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருவள்ளூர் மற்றும் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு சார்ந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினார். PR.NO-836-17.12.2024- Collector award prize certificate on Climate change awareness Competitions winner students press news 1