மூடுக

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் இருந்து 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தவும் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் “இளம் வாசகர்கள்” என்ற சிறப்பு திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 25/11/2024
Young Readers

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக அலுவலக வளாகத்தில் உள்ள நூலகத்தில் இன்று (25.11.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் இருந்து 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வாசிக்கும் திறனை மேம்படுத்தவும் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் “இளம் வாசகர்கள்” என்ற சிறப்பு திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். (PDF 32KB)

Young Readers

Young Readers