மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் மழையின் காரணமாக தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 28/11/2024
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் மழையின் காரணமாக தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள். (PDF 22KB)