மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2024
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 24.08.2024 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 3.00 வரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகம். (PDF 35KB )