உடல் உறுப்பு தானம் செய்த 500-வது கொடையாளருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் இன்று (04.09.2025) கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 500-வது கொடையாளருக்கு அரசு மரியாதை செலுத்துவதற்காக நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். (PDF 46KB)