மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் இன்று (30.12.2024) திருவள்ளுர் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளுர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 31/12/2024
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் அவர்கள் இன்று (30.12.2024) திருவள்ளுர் பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளுர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்கள். (PDF 39KB)